ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர் சந்திப்பு..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பு.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பு.

சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பேட்டியளிக்கிறார்.

அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை, இன்று அதிமுக ஒரு அரசியல் மாயையில் சிக்கியுள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்