அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தேனாம்பேட்டைமுதல்சைதாப்பேட்டைவரைஉயர்மட்டபாலம்அமைக்கப்படுவதற்காக நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
unknown nodeannasalai
