அமைச்சர் துரைமுருகன் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி