கர்நாடகா சட்டமன்ற தேர்தல் – 2ம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..!

42 தொகுதிக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி

42 தொகுதிக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி, கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தத்த்து.

இதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 100 தொகுதிகளில் 42 தொகுதிக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown node