கார்கில் போர் வெற்றி – வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் – மோடி

Prime Minister Modi tweeted that he bowed to the soldiers on the occasion of Kargil War Victory Day.

PM Modi

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்.

1999ம் ஆண்டு ஜூலை 26ந் தேதி கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து இந்திய ராணுவம் வெற்றி வாகை சூடிய தினத்தை வருடம்தோறும் விஷேச நாளாக அனுசரித்து வருகிறோம்.

அந்த வகையில், கார்கில்போரின் 24வதுவெற்றிதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னைபோர்நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை  செலுத்தினர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு தலைவணங்கி வணங்குகிறேன். வாழ்க இந்தியா! என பதிவிட்டுள்ளார்.

unknown node