முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி – தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது

அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.  சென்னையை அடுத்த படப்பையில் மார்ச் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்குபெறும் என தெரிவித்துள்ளார்.