இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்..! துணை குடியரசுத்தலைவருக்கு பிரதமர் வாழ்த்து...!

Indian Prime Minister Narendra Modi tweeted to Venkaiah Naidu on his birthday

PM Modi CabinetMeeting

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெங்கையா நாயுடு அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்

இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெங்கையா நாயுடு அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்; நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிராத்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node