என் அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – கமல்!

Kamal Haasan has posted on his Twitter page that he wishes my dear brother Thirumavalavan a happy birthday.

என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுதும் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node