மின்சார தலைமை பொறியாளர்களின் பணியை ஆய்வு செய்ய மின்சார வாரியம் குழு அமைப்பு.
மின்சார தலைமை பொறியாளர்களின் பணியை ஆய்வு செய்ய மின்சார வாரியம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தலைமை பொறியாளர்களின் பணிகளை கண்காணித்து மாதந்தோறும் அரசுக்கு அறிக்கை தரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனர் தலைமையிலான குழுவில் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.