#Election Breaking: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாராபுரத்தில்-எல்.முருகன் ,காரைக்குடியில் -ஹெச்.ராஜா

#Election Breaking: BJP candidate list released in Tarapuram-L.Murugan

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது.

தாராபுரம் (தனி ) -எல்.முருகன்

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்

காரைக்குடி -ஹெச்.ராஜா

அரவக்குறிச்சி -அண்ணாமலை

நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி

ஆயிரம் விளக்கு -குஷ்பு

துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்

திருவண்ணாமலை – தணிகைவேல்

மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி

திட்டக்குடி – பெரியசாமி

திருவையாறு – பூண்டி வெங்கடேசன்

மதுரை வடக்கு – சரவணன்

குளச்சல் -பி.ரமேஷ்

திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் -டி.குப்புராமு

விருதுநகர் –  பாண்டுரங்கன்

திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன்

#ElectionBreaking :பாஜகவில் காலையில் இணைந்த சரவணன் உட்பட 17 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு