சுற்றுசூழலை அளித்து மின்சாரம் தேவையா..? – அன்புமணி ராமதாஸ்

சுற்றுசூழலை அளித்து மின்சாரம் தேவையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி

சுற்றுசூழலை அளித்து மின்சாரம் தேவையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடலூரில் பாமக தலைவர்அன்புமணிராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடலூரை விட்டு என்எல்சி வெளியேற வேண்டும்; நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை, வேலையும் வழங்கவில்லை.

சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் பேசிய கருத்துக்கு என்னுடைய ஆதாரத்தை அறிக்கையாக கொடுத்துள்ளேன். சுற்றுசூழலை அளித்து மின்சாரம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்எல்சி-யில் உள்ளூர் இளைஞர்களை விட வட மாநிலத்தவர்களுக்கே பணி வழங்கப்படுகிறது. என்எல்சியால் கடலூர் மட்டுமின்றி, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.