நடிகர் மற்றும் இயக்குநருமான கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
நடிகர் மற்றும் இயக்குநருமானகே.விஸ்வநாத் அவர்கள் தனது 92 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeஇவர் இதுவரை 53 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் முகவரி, உத்தமவில்லன், யாரடி நீ மோகினி, குருதிப்புனல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து கிளிக் செய்துள்ளார்.
அந்த பதிவில்,’ஸ்ரீ கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு படைப்பாற்றல் மற்றும் பன்முக இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சினிமா உலகின் தலைசிறந்தவராக இருந்தார். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பல்வேறு வகைகளை உள்ளடக்கியது மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.’ பதிவிட்டுள்ளார்.
unknown node