தமிழக ஆளுநரை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால்..!

Tamil Nadu DGP Shankar Jiwal met Tamil Nadu Governor RN Ravi for the first time after taking office as Tamil Nadu DGP.

sankar jiwal

தமிழக டிஜிபியாக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த 30-ஆம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றார். அதனை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.

இந்த நிலையில், தமிழக டிஜிபியாக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்முறையாக சந்தித்தார். ஆளுநரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து, ஆளுநரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.