காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்..!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி அவையில் பொய்யான தகவல்களை கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சன் சவுத்திரி மத்திய அமைச்சர்களின்

suspend

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி அவையில் பொய்யான தகவல்களை கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சன் சவுத்திரி மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஜோஷி குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.