புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இதில் காங்கிரஸ் 15 மற்றும் தி.மு.க. 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.
unknown node#ElectionBreaking:புதுச்சேரி 14 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை
Congress candidate list for 14 constituencies in Pondicherry released; Narayanasamy's name is not included