டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்

டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளளார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட்

டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளளார் சிதம்பரம்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி   சிபிஐ கைது செய்தனர்.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.பின் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளளார்.