#BREAKING : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.