#BREAKING : தமிழகத்தில் 5-வது யானைகள் காப்பகமாக நெல்லை அகத்தியமலை அறிவிப்பு – மத்திய அரசு

தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக நெல்லை  அகத்தியர் மலையை மத்திய அரசுஅறிவித்துள்ளது.

தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக நெல்லை  அகத்தியர் மலையை மத்திய அரசுஅறிவித்துள்ளது.

இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில்,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நெல்லை அகத்தியர் மலையை யானையை காப்பகமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.