#Breaking:மேகதாது அணை பிரச்சனை-காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை கூட்டம் ...!

#Breaking: Mega Dadu Dam Problem-Cauvery Management Authority Consultative Meeting ...!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில்,மேகதாது அணை பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் ,தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கியுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெறுகிறது.