தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்..!

BJP State President Annamalai letter requesting time to meet Chief Minister M.K.Stalin

Annamalai IPS

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு கடிதம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.