அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்...!

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கு.சீனிவாசன் உடல் நலகுறைவு காரணமாக காலமானார்.

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கு.சீனிவாசன் உடல் நலகுறைவு காரணமாக காலமானார்.

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கு.சீனிவாசன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக திருவாரூர்  மன்னார்குடியில், அவரது இல்லலத்தில் காலமானார்.

1991-1996 வரை கு.சீனிவாசன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.