பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது உடலுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது உடலுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.