வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...!

US President Joe Biden and his wife Jill Biden welcomed Prime Minister Modi with 19 bomb blasts for Prime Minister Modi.

PM Modi

பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த விருந்தில் கலந்து கொளவதற்காக அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...!