இன்றைய ராசிபலன் : ரிஷபம்.
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். உடல்நலனுக்காக சிகிச்சை செய்ய நேரிடும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை.
தேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். இன்று அபீசில் விசித்ரமான நாளாக இருக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு எதிராக இருப்பது போல தோன்றினாலும் அது உண்மையல்ல. புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.