இன்றைய நாளின் (11.02.2023) ராசிபலன்கள்..!

Default Image

மேஷம்: 

இன்று நீங்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேற முயற்சி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெயரும் புகழும் உயரும். இன்று பண வரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ரிஷபம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு செய்தால் வெற்றியை காண்பீர்கள். நிதிநிலை உங்களுக்கு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மிதுனம்:

இன்று உங்களுக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக நல்ல நாளாக அமையாவது கஷ்டம். வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையுடன் உங்களுடைய  வேலையை செய்யுங்கள். பணம் வரவு உங்களுக்கு குறைந்தே காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் . உங்களுடைய வேலைகள் அனைத்தையும், குறித்த நேரத்தில்  முடித்துக் கொடுப்பீர்கள். நிதி வளர்ச்சியும் இன்று உங்களுக்கு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். பண வரவு உங்களுக்கு அதிகமாக வரும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டும் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களுடைய பணத்தை இன்று பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.

துலாம்: 

இன்று நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்ய வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் அதிக பனிசுமை இருக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம்: 

இன்று எந்த மாதிரி சம்பவங்கள் நடந்தாலும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உடன் பிரச்சினை ஏற்படலாம். இன்று நீங்கள் பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் மற்றும் கணுக்கால்களில் வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியால் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். பண வரவு உங்களுக்கு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் உங்களுக்கு இருக்காது.

மகரம்: 

இன்று சில செயல்களை செய்வதால் உங்களுடைய கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள். நிதிநிலை பொருத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்காது. அதைப்போலவே ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்கள் மற்றும் தொண்டையில் பாதிப்பு ஏற்படலாம்.

கும்பம்: 

இன்று சில தடைகளால் நீங்கள் செய்யும் வேலைகள் தாமதமாகலாம். வேலை செய்யும் இடத்தில் பணியாளர்களுடன் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இன்று தேவையில்லாத செலவுகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது

மீனம் : 

இன்று நீங்கள் வெற்றி கதவை தட்டுவீர்கள் உங்களுடைய வளர்ச்சி உங்களுக்கே தெரியும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலைகள் சிறப்பாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இன்று இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

India beat Bangladesh
India Women Won
ENGWvsBANW
Australia Womens Won the match
AIRTEL JIO BSNL
Tamilnadu CM MK Stalin talk about Samsung workers protest