இன்றைய நாளின் (08.02.2023) ராசிபலன்கள்..!

Default Image

மேஷம்: 

இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். குடும்பத் தேவைக்காக கடனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி உங்களுக்கு ஏற்படும்.

ரிஷபம்: 

இன்று நீங்கள் வெளியே செல்ல நேரலாம் வேலை செய்யும் இடத்தில் அதிகமாகவே பணிசுமை இருக்கும் சில காரணங்களால் பணத்தை இழக்க நேரலாம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுடைய தாயார் உடல்நிலை குறைவால் பணத்தை செலவை செலவு செய்யலாம். உங்களுக்கு ஆரோக்கியத்தை பொருத்தவரை கவலை இருக்கும்.

மிதுனம்:

இன்று நீங்கள் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் அதிகமாக கிடைக்கும் பணத்தை போதுமான அளவு செலவு செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமைகள் காணப்படும் எனவே தெளிவாக செய்ய வேண்டும். பணத்தை நீங்கள் அதிகமாக செலவு செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொடைகளில் வலி ஏற்படலாம்.

சிம்மம்: 

இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சில தடைகள் ஏற்படலாம் எனவே கவனத்துடன் பணியாற்றுங்கள். பணவரவு குறைந்த காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுடைய சகோதரர் உடல் நல க் குறைவு காரணமாக பணத்தை செலவு செய்தீர்கள் இதன் மூலம் உங்களுக்கு கவலைகள் வரும்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. முக்கிய முடிவுகள் எடுப்பது நீங்கள் இன்று தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

துலாம்: 

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்: 

இன்று உங்களுக்கு வெற்றிகள் நிறைந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் வரும் சவால்களை எளிதாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களிடம் தெளிவான எண்ணங்கள் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை சிறப்பாக முடித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுடைய முகத்தில் பருக்கள் வர வாய்ப்புள்ளது.

மகரம்:

இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் செலவு அதிகமாக இருப்பதால் கவனமுடன் பணத்தை கையாளுங்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கும்பம்: 

இன்று உங்களுக்கு கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று நீங்கள் சில தடைகளை தாண்டி வெற்றியை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகவே காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்