இன்றைய நாள் (19.02.2023) ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று உங்களுடைய எண்ணத்திலும் செயலிலும் தெளிவான ஒரு குறிக்கோள் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணிசுமை குறைவாகவே இருக்கும். நிதி நிலைமை அருமையாக இருக்கும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகள் உங்களுக்கு கவலையே கொடுக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுடைய தாயின் உடல்நல குறைவு ஏற்படும்.

மிதுனம்:

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.  வேலை செய்யும் இடத்தில் அதிக பனிச்சுமை  ஏற்படலாம். பணவரவு உங்களுக்கு குறைந்த காணப்படும். செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.

கடகம்:

இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். நிதி நிலைமை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைவது கஷ்டமான ஒரு விஷயம் தான் . வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை  அதிகமாக இருக்கும் சில தவறுகள் ஏற்படலாம் .பணப்பழக்கம் குறைந்தே காணப்படும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைய நீங்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்து நேரத்தில் செய்து முடிப்பது சந்தேகமான விஷயம் தான். இன்று வரவு செலவு இரண்டுமே சமமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைய வேண்டும் என்றால் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதனை தைரியத்துடன் உறுதியுடன் செய்து முடிக்க வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் அதிக பணி சுமை காணப்படும் . பணவரவு போதுமானதாக இருக்காது பதட்டம் காரணமாக ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . வேலை செய்யும் இடத்தில் எப்படியாப்பட்ட சவால்களையும் நீங்கள் எளிதாக கையாளுவீர்கள். உங்களுடைய பூர்வீக சொத்து மூலம் இன்று உங்களுக்கு பணம் வரவு ஏற்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் அதிக பனிச்சுமை ஏற்படலாம். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தூக்கமின்மை காரணமாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

மகரம்:

இன்று நீங்கள் மிகவும் மன குழப்பத்துடனும் சோர்வுடனும் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். பண இழப்பு ஏற்பட இன்று அதிக வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கண் விழி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு வரும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் முறையாக திட்டமிடுவதன் மூலம் உங்களுடைய பணிகளை விரைவாக முடிப்பீர்கள். இன்று செலவுகள் உங்களுக்கு அதிகமாகும். ஆரோக்கியத்தை பொருத்தவரை சளி இருமல் பிரச்சனை ஏற்படலாம்.

மீனம் :

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய விருப்பங்களை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக  அமையும். பணவரவு என்று சிறப்பாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்