இன்றைய நாள் (16.02.2023) ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: 

இன்று உங்களுக்கு சில இடங்களில் இருந்து வாக்குவாதம் வரலாம் .அதனால் நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று நிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு சளி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்: 

இன்று உங்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைவில் முடித்து கொடுப்பீர்கள். நிதிநிலை  அருமையாக காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். நிதி நிலை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்: 

இன்று நீங்கள் சற்று பதட்டத்துடன்  காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணபழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களால் கவலைகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்படலாம் இதனால் மேலதிகாரி இடம் இருந்து  திட்டு வாங்கலாம். இன்று  குடும்பத்திற்காக நீங்கள் பணத்தை இன்று செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொடைகளில் வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். கூடுதல் ஊக்கத்தொகை கூட கிடைக்கலாம். இன்று பணவரவை  பொறுத்தவரை உங்களுக்கு போதுமான அளவு இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்: 

இன்று நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்படலாம். இதனால் மேல் இடத்திலிருந்து திட்டு வாங்கலாம். இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் காணப்படும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: 

இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலைகள் நிலவும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை விரைவில் முடிக்க முடியாது.ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கண் வலி ஏற்படலாம். பணத்தை உங்களுடைய குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.

தனுசு:

இன்று உங்களுக்கு சில சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாது. பணவரவு என்று உங்களுக்கு அதிகரிக்கும் செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்படலாம்.

மகரம்: 

இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாது. பண வரவு என்று உங்களுக்கு அது நல்லா இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினை இருக்காது.

கும்பம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் முயற்சிகள் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். பண வரவு  ரொம்ப அதிகமா காணப்படும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் : 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . ஏதேனும் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை இன்று எடுங்கள். வேலை செய்யும் இடத்தில் சற்று சோர்வாக இருப்பீர்கள். பணவரவை பொருத்தவரை உங்களுக்கு இன்று குறைந்த அளவே வரும் , பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்