இன்றைய (26.01.2021) நாளின் ராசி பலன்கள்!

Default Image

ரிஷபம்

இன்று சாதகமான பலன்களுக்கு உங்கள் புத்திசாலித்தனத்தால் நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். உங்கள் பணி என்று மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

மேஷம்

இன்றைய நாளில் தினசரி செயல்களை செய்வது கடினமாக இருக்கும். மன அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். பணத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமாக உணர்வீர்கள்.

மிதுனம்

இன்று பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இயலும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும்.

கடகம்

இன்று  பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். துணையோடு சகஜமாக பேசுவதன் மூலம் உறவில் திருப்தி காணப்படும்.

சிம்மம்

மனதில் உள்ள குழப்பங்கள் காரணமாக மேற்கொண்ட செயல்கள் தாமதமாக முடியும். உங்களுக்கு பயணங்கள் ஏற்படலாம்.

கன்னி ஆன்மீக மற்றும் அது சம்பந்தமான ஈடுபாடு மகிழ்ச்சியை உண்டாக்கும். அனுபவத்தின் மூலம் என்று பாடம் இருக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்

நீங்கள் விரைவாக செயலாற்றி பொறுப்புகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

விருச்சிகம்

நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை பயன்படுத்துவதால் நன்மையான பலன்களை பெறலாம். உங்கள் துணையிடம் உங்கள் மனதில் உள்ள பதட்டத்தையும் ஏமாற்றத்தையும் காண்பீர்கள்.

தனுசு

இன்று ஏமாற்றங்கள் காணப்படுவதால் நாளை திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

மகரம்

உங்களுக்கு நன்மை பயக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உங்களால் சுமூகமாக பணியாற்ற இயலும்.

கும்பம்

நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

மீனம்

தியானத்தின் மூலமாக பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய திட்டமிட வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படாமல் சாதகமாக பேசுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்