இன்றைய (19.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!
மேஷம்:
இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் பணி சுமையை அதிகமாக இருக்கும் இருந்தாலும் எளிதாக முடிப்பீர்கள் நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று நீங்கள் எல்லா செயல்களிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக காணப்படும் . அஜாக்கிரதை காரணமாக இன்று பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி ஏற்படும்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை செய்து முடிக்க முடியாது. பணத்தை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்ற காரணமான பலன்கள் கிடைக்கும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று உங்களுடைய வளர்ச்சி மேம்படுத்தும் வகையில் சிறப்பான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நேர்மையுடன் பணியாற்றுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கன்னி:
இன்று நீங்கள் எல்லா செயல்களையும் எதார்த்தமான அணுகு முறை மேற்கொள்வது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிக கவலை அளிக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் சலிப்பு தன்மை இருக்கும். கவனக்குறைவு காரணமாக பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வரும் . நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைவது கொஞ்சம் கஷ்டம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
மகரம்:
இன்று உங்களுக்கு கவலையை அளிக்கும் நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்பழக்கம் போதிய அளவு இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
கும்பம்:
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் குழப்பம் ஏற்படும். பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படும்.
மீனம் :
இன்று உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.