(02.02.2023) இன்றைய நாளின் ராசிபலன்கள்..!

Default Image

மேஷம்: 

நீங்கள் அன்றாட செய்யும் வேலைகள் இன்று உங்களுக்கு கடினமானதாக தெரியும். ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்றால் இன்று எடுக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணத்தை தக்க வைத்துக்கொள்வதை கஷ்டமாக உணர்வீர்கள். இன்று உங்களுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சினைகள்  ஏற்படலாம்.

ரிஷபம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும், .உங்களது நேர்மறையான எண்ணங்களும் தைரியமும் இதற்கு உதவும்.இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில பரட்டை பெற்றுக்கொள்வீர்கள்.

மிதுனம்:

இன்று நீங்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கமுடியும். வேலை செய்யும் இடத்தில பணிச்சுமை உங்களுக்கு அதிகமாகவே காணப்படும். மேலும் தேவையில்லாத இன்று செலவுகள் அதிகமாக காணப்படும்.செரிமானக் கோளாறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடகம்:

இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய வேண்டும் என்றால், பொறுமையாக இருக்கவேண்டும். இன்று பணத்தை சரியான முறையில் பயன்படுத்த முடியாது. இன்று கவலையின் காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள்.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு மனதில் உள்ள குழப்பங்கள் காரணமாக நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் தாமதமாகவே முடியும். விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புகள் அதிகம். இன்று அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக தேவையில்லாத செலவுகளை ஏற்படலாம்.

கன்னி:

இன்று சில அனுபவம் மூலம் படங்களை கற்றுக்கொள்வீர்கள். உங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே உங்களால் செய்ய முடியும் . இன்று பணம் உங்களிடம் அதிகமாகவே காணப்படும். இன்று முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

துலாம்: 

நீங்கள் இன்று உங்களுடைய பொறுப்புகளை எளிதாக முடித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும். கலகலப்பாக இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.

விருச்சிகம்: 

இன்று நீங்கள் உங்களுடைய முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து உங்கள் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் சந்தோசத்தை காணலாம். இன்று பணத்தை இழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் பணத்தை கவனமாக செலவு செய்யுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கால் வலி மற்றும் தோல் எரிச்சல் ஏற்படலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு அதிகளவு ஏமாற்றம் காணப்படலாம். வேலை செய்யும் இடத்தில் தவறு செய்ய வாய்ப்புள்ளதால் கவனம் என்பது மிகவும் அவசியம். இன்று அதிக செலவுகள் காணப்படும். எனவே பணத்தை பார்த்து செலவு செய்யுங்கள்.

மகரம்: 

இன்று நல்ல முடிவுகளை எடுக்க உங்களுக்கு சிறந்த நாள். உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. முழு திருப்தியுடனும் காணப்படுவீர்கள்.

கும்பம்: 

இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திறமையுடன் மேற்கொள்வதில் நேர்மையாக இருப்பீர்கள். உங்கள் பணங்களை குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். இன்று பொதுவாக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மீனம் : 

இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய பந்தை நீங்கள் எதிர்பாராதவிதமாக இழக்க நேரலாம்.இன்று உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்