தோனி களமிரங்கக் கூடாது- அகர்கர் அட்வைஸ்....

ஐ.பி.எல்.2020 ஆண்டுக்கான இந்த சீசன் போட்டியானது அபுதாபில் கோலகலமாக நடந்து வருகிறது.

ஐ.பி.எல்.2020 ஆண்டுக்கான இந்த சீசன் போட்டியானது அபுதாபில் கோலகலமாக நடந்து வருகிறது.

நடப்பாண்டு போட்டிகளில் தொடர்ந்து சென்னை அணி சொதப்பி வருகிறது.இதனால் சி.எஸ்.கே கேப்டன் தோனி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இதை ரசிகர்களும் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த விமர்சனங்களில் இருந்து தப்ப ஒரு வழியை கூறியுள்ளார்.

அந்த வகையில்,  முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கேப்டன் தோனிக்கு கோரிக்கையோடு சேர்ந்து ஒரு நல்ல ஆலோசனை ஒன்றையும் அளித்துள்ளார். அதில்  சர்வதேச அளவில் தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் என்றும், அவர் 5வது வீர்ராக களமிரங்க வேண்டுமே தவிர அடுத்த வரிசையில் களமிரங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.