பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா தற்போது சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
unknown nodeஇந்த படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஐஸ்வர்யா தத்தா சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். அந்த உடையில் எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeகவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர் “ஒருவர் அழகு ராணி ஏஞ்சல் அருமை” என கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-பாதி ஆடையில் மீதி எல்லாம் தெரியுதே… போட்டோ ரிலீஸ் செய்து தூக்கத்தை கெடுத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.!
unknown nodeஐஸ்வர்யா தத்தா காஃபி வித் காதல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம்,கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node