மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா..!

Actress Yashika Anand has posted a very glamorous photo on her Instagram page

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மங்களகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் .

வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மங்களகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா..!