தவறாக தொட்ட நபர்... 'அந்த' இடத்தை குறிவைத்து தாக்கிய யாஷிகா.! அவரே கூறிய தரமான சம்பவம்.!

பிக் பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர் உங்களிடம்

பிக் பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர் உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டதால் அடி வாங்கி இருக்கிறாரா..? என்பது போல கேள்வி கேட்டுள்ளார்.

unknown node

Yashika Anand [Image Source: Twitter]

அதற்கு பதில் அளித்த யாஷிகா ஆனந்த், ” எனக்கு 14- வயது இருக்கும்போது நான் சந்தானம் சாருடைய ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்தேன்.அந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நபர் என்னை பின்னால் தட்டினார்.  இதனால் எனக்கு செம கடுப்பானது நான் அவரை அந்த இடத்தில் மிதித்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

unknown node

Yashika Anand [Image Source: Twitter]

மேலும் அதைப்போல யாஷிகா ஆனந்திடம் மற்றோரு நெட்டிசன் ஒருவர் நீங்கள் வெர்ஜினா..? என்ற மோசமான கேள்வியை கேட்டுள்ளார். அதற்கும் பதில் அளித்த யாஷிகா நான் ஏர்டெல் என பதில் அளித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-இது சூப்பரோ சூப்பர்…தளபதி 67 படத்தின் கதை இதுதானா..? வெளியான ரகசிய தகவல்…

unknown node

Yashika Aannand Yelloe Dress [Image Source: Twitter ]

மேலும் யாஷிகா ஆனந்த் ராம் சரணின் RC15, கன்னடத்தில் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.