வாவ்…! சூப்பரோ சூப்பர்… ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ.!!
நட்பே துணை படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதா நிறத்தில் ஸ்டைலான உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து சிவப்பு நிற உடையில் செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் “வாவ் செம அழகா இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை ஐஸ்வர்யா மேனன் வேழம் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram