ஆஹா..40 வயதில் இவ்வளவு அழகா..? ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ.!!
நடிகை ஸ்ரேயா சரண் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு அழகாக இளமையாகவும் இருந்தாரோ அதே அளவிற்கு தற்போது 40 வயதாகியும் அப்படியே இருக்கிறார் என்று கூறலாம் இதனால் என்னவோ அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாலும் கொஞ்சம் கூட இன்னும் குறையவே இல்லை.
இந்நிலையில், தங்களுடைய ரசிகர்களுக்காகவே தினம் தினம் அட்டகாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பச்சை நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிஷன்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா என்பது போல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கப்சா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் அண்மையில் வெளியான மியூசிக் ஸ்கூல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram