வாவ் “அழகே பொறாமைப்படும் பேரழகு”… காஜல் அகர்வாலின் க்யூட் போட்டோஸ்..!!
நடிகை காஜல் அகர்வால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, ரசிகர்களை மயக்கும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram