அழகிய சிரிப்புடன் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3, சின்ட்ரெல்லா உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேத்தும் வகையில் அழகிய சிரிப்புடன் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
unknown node