நடிகை வரலஷ்மி கோலிவுட் சினிமாவில் சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.நடிகை வரலஷ்மி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.மேலும் அவர் பேசுகையில் ,இந்த மார்பக புற்று நோய்யினால் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி பேசிய அவர் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது வர பேசுகையில் மார்பகம் உடலில் ஓர் அங்கம் தான். பிரச்சினைகளை பற்றி நாம் வெளிப்படையாக தாய் மற்றும் சகோதரியிடம் பேச வேண்டும்.மருத்துவ பறி சோதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் இந்த புற்று நோய் குணப்படுத்த கூடியது என்றும் மார்பகம் என்றாலே அதை பற்றி பேச கூடாது என்ற மனநிலையில் இருந்து வந்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
உடலில் ஒரு அங்கம் தான் மார்பகம் அது பற்றி பேச ஏன் வேண்டும் !நடிகை வரலஷ்மி !
நடிகை வரலஷ்மி கோலிவுட் சினிமாவில் சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். நடிகை வரலஷ்மி