சிவகாத்திகேயனின் 16-வது படத்தை இயக்குவது யார்...?

This cinema news gives information about who is directing sivakarthikkeyans 16th film - sivakarthikeyanin 16vathu padaththai iyakkuvathu yaar theriyuma

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில்,  சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மெரினா படம் மூலம் சிவாவை ஹீரோவாக அறிமுகபடுத்தியது இயக்குனர் பாண்டிராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.