பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான லாஸ்லியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில ஆல்பம் பாடல்களிலும் நடனமாடியிருந்தார்.
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.
இதையும் படியுங்களேன் –ஆண்கள் வெறும் 2 நிமிடங்கள் தான்… சலித்துக்கொண்ட ரெஜினா… திணறிய நிவேதா தாமஸ்.!
unknown nodeகடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடை அணிந்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைபடங்களை தொடர்ந்து தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியீட்டுள்ளார்.
unknown nodeபுகைப்படத்தில் லாஸ்லியா தன்னுடைய இடுப்பில் ஒட்டியாணம் போல ஒன்றை போட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் லாஸ்லியா உங்க இடுப்பில் என்னது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். லாஸ்லியா வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node