‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்..??- பார்த்திபன் கேள்வி..!!

Actor Parthiban has questioned on his Twitter page what name can be given to similar shoe size 7 Hindi.

ஒத்த செருப்பு சைஸ் 7 ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது.

இந்த திரைப்படம் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் ஒத்த செருப்பு சைஸ் 7 ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றும், அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும் என்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றார்கள்.

unknown node