என்னமா இது சேலையிலும் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சுடீங்களா !அஜித் பட நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !

நடிகை பார்வதி நாயர் கோலிவுட் சினிமவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் மொடலாகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அஜித் நடித்த "என்னை

நடிகை பார்வதி நாயர் கோலிவுட் சினிமவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் மொடலாகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார்.

இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் முதலிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் சேலை அணிந்தவாறு உள்ளாடை தெரியும் படி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இவரை கடுமையாக விளாசி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்,

unknown nodeunknown node
என்னமா இது சேலையிலும் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சுடீங்களா !அஜித் பட நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !