விஜய் அண்ணா பற்றி நான் பேசியதை ஒளிபரப்பவில்லை ! ஆதங்கத்தில் பிகில் பிரபலம் !

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர். இவர் தற்போது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு மையமாக வைத்து உருவாகி வரும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இதையடுத்து இந்த படத்தில் டேனியல் பாலாஜி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பிகில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி தற்போது பகுதியில் , “அவர் இசை வெளியிட்டு விழாவில் விஜய் அண்ணா பேசியதன்ஒரு பகுதியை சன் டிவி வெட்டி உள்ளது” என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.இதோ அந்த பதிவு ,
விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது
— Daniel Balaji (@DanielBalaje) September 22, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025