பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்!

Today, on the eve of Pongal, all the contestants are enjoying Pongal and playing traditional Tamil games at the Big Boss House.

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் வைத்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.

இன்றுடன் 102 நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இறுதி நேரத்தில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இன்று தை பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்து போட்டியாளர்களும் இணைந்து பொங்கல் வைத்து இரு அணிகளாகப் பிரிந்து விளையாட்டுக்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் மிக ஆரவாரமாக கோலாகலமாக பொங்கல் திருநாளை பிக்பாஸில் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ,

unknown node