"ஈரம்" படத்தில் பேயாக முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகையா..?

It is said that Simran was the first to play the role of Sindhu Menon in the horror film Iram.

திகில் படமான ஈரம் படத்தில் சிந்து மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன் என்று கூறப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு திகில் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஈரம் . கௌதம் மேனன் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆதி ,நந்தா ,சிந்து மேனன், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .

இதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய சிந்து மேனனின் கதாபாத்திரத்தில் முதல் நடிக்கவிருந்தது வேறோரு நடிகை என்று கூறப்படுகிறது.ஆம் முதலில் சிந்து மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கோரி பிரபல நடிகையான சிம்ரனிடம் தான் படக்குழுவினர் அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் அவரால் ஒரு சில காரணங்களால் நடிக்க இயலாமல் போக அந்த கதாபாத்திரத்தில் சிந்து மேனன் நடித்ததாக கூறப்படுகிறது.