சுல்தான் படத்தின் வா சுல்தான் வீடியோ பாடல் வெளியீடு..!!

The official announcement has been made that the Wa Sultan video song of the Sultan movie will be released today at 5pm

சுல்தான் திரைப்படத்தின் வா சுல்தான் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து.

அடுத்ததாக படத்திற்கான டிரைலரை கடந்த 23 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தினம் தினம் படத்திற்கான மேக்கிங் வீடியோ, ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அடுத்த அட்டட் என்னவென்றால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா சுல்தான் வா சுல்தான் என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

unknown node