படப்பிடிப்பு நடந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பித்த விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிய நடிகர்.இவர் தற்போது வெள்ளை பூக்கள் எனும் படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிய நடிகர்.இவர் தற்போது வெள்ளை பூக்கள் எனும் படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பழுதடைந்த அணுஉலையில் நடைபெற்றது. அப்போது அவர் குற்றவாளியை துரத்தி வரும் அணுஉலையில்  எறியுள்ளார். drone கேமராவை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கபட்டது.

விவேக் 500 அடி உயரத்தை தாண்டியதும் மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லையாம். படக்குழுவுடன் தொடர்பு கொள்ள முடியாத  அந்த நேரத்தில்  drone  பழுதாகி விபத்துக்குள்ளானது.நான் மட்டும் சற்று நகராமல் நின்று கொண்டிருந்தால்அது என் மீது மோதியிருக்கும் என்று கூறியுள்ளார்.