வசந்தபாலன் படத்தில் களமிறங்கும் விஷ்ணு விஷால்

This news gives information about Vishnu Vishal is playing the role of Vasanthapalan-vansantha palan padathil kalmirankum vishnu vishal

இயக்குநர் வசந்தபாலன் கோலிவுட் சினிமாவின்  முன்னணி  இயக்குநர்.

இயக்குநர் வசந்தபாலன் கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்.

இந்நிலையில் இவர் தமிழ் திரையுலகிற்கு “வெயில்” ,”அங்காடி தெரு”  ஆகிய படங்களை கொடுத்துள்ளார்.

இதையடுத்து தற்போது வசந்தபாலன்  “ஜெயில்” எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ஜி .வி பிரகாஷ்  நடிக்கிறார்.தற்போது இவர் நடிப்பில் “குப்பத்து ராஜா” வெளி வந்து திரையில் வெற்றி நடை  போட்டு கொண்டிருக்கும் நிலையில் இவரின் அடுத்த படமான ஜெயில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் வசந்தபாலன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார்.இவர் இயக்கும் அடுத்த படத்தினை லைகா ப்ரொடொக்ஷன் தயாரிக்க இருக்கிறதாம். இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால் களமிறங்குகிறார். மேலும் இந்த படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.